உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 316:
:: [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]], நீக்கப்பட வேண்டிய பக்கங்களில் <nowiki>{{delete}}</nowiki> வார்ப்புரு இடலாம். எழுத்துப் பிழைகளை நீக்க நிருவாக அணுக்கம் தேவையில்லை. ஆனால், இன்னும் பல துப்புரவுப் பணிகள் தேங்கியிருக்கலாம். அவற்றை அப்புறப்படுத்த இன்னும் பல முனைப்பான நிருவாகிகள் தேவைப்படலாம் என்பதை உணர்கிறேன். [[:w:ta:விக்கிப்பீடியா:துப்புரவு|விக்கிப்பீடியா:துப்புரவு]], [[:w:ta:பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு|விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பு]] முதலிய பக்கங்களை உருவாக்கினால், விக்சனரியின் துப்புரவுப் பணியைப் பின்பற்றி அனைவரும் பங்களிக்க உதவும். உங்களின் இச்செயற்பாடுகள் தங்கள் நிருவாக அணுக்க கோரிக்கைக்கு வாக்களிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:59, 24 மார்ச் 2016 (UTC)
:::{{Ping|Ravidreams}} தங்களுடைய நேரத்தை செலவிட்டு பதில் அளித்ததற்கு நன்றி. தாங்கள் கூறியது போல பல தவறான பக்கங்களுக்கு <nowiki>{{delete}}</nowiki> இட்டு வருகிறேன். ஆனால் பல நாட்களாகியும் அந்த பக்கங்கள் நீக்கப்படவில்லை. மேலும் நான் எழுத்துப்பிழை என்று கூறியது விக்சனரி பக்க தரவுகளில் அல்ல, விக்சனரி வார்த்தைகளில். எடுத்துக்காட்டாக [[cnetripetal force]]. இது போன்ற பல எழுத்துபிழை பக்கங்களை நீக்க வேண்டியுள்ளது. இதனால்தான் நிர்வாகி அணுக்கம் தேவைப்பட்டது. தாங்கள் கூறியது போன்று துப்புரவு பணிகளுக்கு முயற்சி செய்கிறேன். நன்றி. [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 13:49, 25 மார்ச் 2016 (UTC)
::::{{pingPing|Balajijagadesh}}, நீக்காமல் தேங்கியிருந்த பக்கங்களைச் சுட்டியமைக்கு நன்றி. துப்புரவைத் தொடங்கியுள்ளேன். [[:w:ta:விக்கிப்பீடியா:துப்புரவு|விக்கிப்பீடியா:துப்புரவு]], [[:w:ta:பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு|விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பு]] போன்ற பக்கங்களை தமிழ் விக்சனரியில் உருவாக்கி உதவ வேண்டுகிறேன். அதன் பிறகு தங்களுக்கான நிருவாக அணுக்கத்துக்கு முன்மொழிகிறேன். மிக்க நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:49, 26 மார்ச் 2016 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது