பேச்சு:hiatal hernia: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்திவிட்டேன்
 
வரிசை 1:
{{தவறான கலைச்சொல்லாக்கம்}}
 
hiatal herniaக்கு "அதிக நார்ச்சத்து நீர்" என்பது தவறான மொழிபெயர்ப்பு. அதில் ஆதாரம் கூடக் கொடுக்கபட்டுள்ளது (ஆதாரம் ---hiatal hernia--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி)
:hiatal hernia = இயற்பிளவு + பிதுக்கம் hiatal/hiatus என்பது இயல்பாகவே உடலில் அமையக்கூடிய பிளவு. அதன் மூலம் உறுப்பின் ஒரு பகுதி பிதுக்கமடைதல் hiatal hernia எனப்படும். எனவே '''இயற்பிளவுப் பிதுக்கம்''' எனலாம்.--[[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]] ([[பயனர் பேச்சு:Drsrisenthil|பேச்சு]]) 16:08, 25 ஏப்ரல் 2017 (UTC)
::ஆம், [[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]]. திருத்திவிட்டேன். -- [[பயனர்:Sundar|Sundar]] ([[பயனர் பேச்சு:Sundar|பேச்சு]]) 08:58, 31 மே 2018 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:hiatal_hernia" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "hiatal hernia" page.