விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* [https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#Translations ஆங்கில விக்கியில் அடிப்படைக் கட்டமைப்புக்கு] எளிய விக்கி syntax பயன்படுத்தியுள்ளார்கள். தமிழ் விக்கியில் வார்ப்புருக்கள் மிகுந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கட்டமைப்பை மேலும் சிக்கலாக்கின்றது.
 
* ஆங்கில விக்கியில் சொல்லின் இலக்கணப்சொல்லின் பிரிவின்வகையின் (Parts of Speech) கீழ் பல உப கூறுகள் விபரிக்கப்படுகின்றன. எ.கா
<pre>
English
வரிசை 24:
1.5.5 See also
</pre>
தமிழ் விக்கியில் பொருள் என்ற பிரிவின் கீழ் விளக்கம் கொடுக்கப்படுகிறது. பொருளின் கீழ் சொல்வகை குறிப்பிடப்படுகிறது போன்று தெரிகிறது. ஆனால் இதில் தெளிவில்லை.
<pre>
பொருள்