எல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கதிரவனின் வேறு பெயர்கள் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
வரிசை 17:
:*
{{வரியமை}}
:*ஆறுமுக நாவலர் "தமிழில் பேசி எல்லோரையும் திணற அடிக்கிறேன் பார்" என்று எண்ணியவராய், "அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி" என்று விடை சொன்னார். ஆறுமுக நாவலர் கூறிய விடை இதுதான்: "அன்று சூரியன் வானத்தில் எழுந்து நான்கு நாழிகை இருக்கும்; நான் கடல் ஓரத்தின் அருகே காற்று வாங்கியவாறு உலாவச் சென்றபோது"! (<small>'''[https://web.archive.org/web/20121006000901/http://dinamani.com/ திணற அடித்த தமிழ்! தமிழ்மணி, 09 அக் 2011]'''</small>
{{இலக்கியமை}}
:*‘எல்லி விட்டன்று வேந்து’ எனச் சொல்லுபு பரியல் (நற்றிணை 121) - வேந்து எல்லி விட்டன்று எனச் சொல்லுபு பரியல் - நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே.
"https://ta.wiktionary.org/wiki/எல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது