chose
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- chose, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தனிநபர் உடமை
- chose, வினைச்சொல்.
- தேர்ந்தெடுத்தான், தேர்ந்தெடுத்தாள், தேர்ந்தெடுத்தார், தேர்ந்தெடுத்தார்கள், தேர்ந்தெடுத்தது.
- எ.கா. She chose to watch moviee.
விளக்கம் தொகு
- choose என்பதன் இறந்தகாலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்