தமிழ்

தொகு
 
சிறுகுடல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சிறுகுடல், பெயர்ச்சொல்.
  1. உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. small intestine
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுகுடல்&oldid=1392190" இலிருந்து மீள்விக்கப்பட்டது