சிறுதூக்கம்
தூக்கம் சில மணி நேரங்கள் நிகழும். சிறுதூக்கம் என்பது வேலைப் பொழுதுகளுக்கு இடையில் சில நிமிடங்கள் எடுக்கும் ஓய்வு ஆகும்.