சிறுநாளிகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சிறுநாளிகம், பெயர்ச்சொல்.
- காலாட்படை குதிரைப்படைகள் தாங்கிச்செல்வதற்குரிய துப்பாக்கிபோன்ற கருவி (சுக்கிர., 328.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A kind of machine-gun used by infantry and cavalry
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +