சிறு ஏலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Elettaria Cardamomum....(தாவரவியல் பெயர்) (smaller variety)
சிறு ஏலம், .
பொருள்
தொகு- சிறிய வகை ஏலக்காய்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cardamom - smaller variety
இந்தி
- छोटी इलायची --சோ2டி1 இலாயசி1
தெலுங்கு
- చిన్న ఏలక్కాయలు --சி1ன்ன ஏலக்கா1யலு
விளக்கம்
தொகு- ஏலக்காய் வகைகளில் சிறிய இனக் காய்களால் மலாவிருதவாயு, நுரைத்த மலம், உமிழ் நீரூறுதல், தாகம், வாயினிப்பு, வியர்வைத்தலைவலி, கபம், மிகுந்த சுரம், நீர்பேதி இவை போகும்...மசாலா சரக்குகளில் ஒன்று...நறுமணமுள்ள சிறுஏலக்காய்களை சிலவகை இனிப்பு தின்பண்டங்களிலும், பாயசம், வெல்லப்பானகத்திலும் உபயோகிப்பர்.