சிறு வள்ளிக்கிழங்கு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Dioscorea Aculeata...(தாவரவியல் பெயர்)/
- Dioscorea esculenta...(தாவரவியல் பெயர்)
சிறு வள்ளிக்கிழங்கு, .
பொருள்
தொகு- ஒரு சிறு கிழங்குவகை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lesser yam
- chinese yam
விளக்கம்
தொகு- ஆசியாவைத் தாயகமாகக்கொண்ட தாவர இனம்...ஏறக்குறைய தோற்றத்தில் உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிகிழங்கை ஒத்திருக்கும்...
- குணங்கள்...இந்தக்கிழங்கால் மந்தம், கரப்பான், சிலேட்டுமவிருத்தி, மூளை பலம் இவை உண்டாகும்... உதராக்கினி கெடும்...
- இதனை உப்பிட்டு வேகவைத்துத் தோலை நீக்கிச் சாப்பிட சுவையாக இருக்கும்...இரைப்பைக்கு நல்ல பலத்தைக்கொடுத்து இதயத்தின் சக்தியை அதிகரிக்கும்...சூடு அல்லது பித்தத்தினால் உண்டான தாகத்தைப் போக்கும்...சிறுநீர் தராளமாகப் போகும்...செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகுமாதலால் அக்கினி மந்தப்பட்டவர்களுக்கு ஒத்துவராது...இதை அடிக்கடி உண்டால் கரப்பான், கபசம்பந்தமான நோய்கள் உண்டாகும்...