சிற்றாமணக்கு எண்ணெய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Ricinis Communis...(தாவரவியல் பெயர்)//
- Ricinus communis...(தாவரவியல் பெயர்)
சிற்றாமணக்கு எண்ணெய், .
பொருள்
தொகு- விளக்கெண்ணெய்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- oil extracted from seeds of castor oil plant
விளக்கம்
தொகு- சிற்றாமணக்குச் செடிகளுக்குத் தாயகம் தென்கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதி, கிழக்கு ஆஃப்ரிகா மற்றும் இந்தியாவானாலும் உலகெங்கும் வெப்ப மண்டலத்தில் விளைகிறது...இதன் வித்துக்களிலிருந்துப் பிழியப்பட்ட சிற்றாமணக்கு எண்ணெய் பற்பல மருந்துகளின் சூட்டையும் வாயுவினால் மூலத்திலுண்டாகும் வெப்பங்களையும் நீக்கும்...
- கோயில்களில் விளக்கு ஏற்றவும், குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுக்கவும் பயனாகிறது...இந்த எண்ணெய் அதிகமாக அங்காடிகளில் கிடைக்கும் ஆமணக்கு/பெரிய ஆமணக்கு எண்ணெய்யைவிடச் சிறந்தது...