சொல்: தொகு

சிற்றேடு

பொருள்: தொகு

சிற்றேடு என்பது நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றிய சுருக்கமான விவரங்களைக் கொடுக்கும் ஒரு சிறிய கையேடு அல்லது மடிந்த காகிதமாகும்.

#:(எ. கா.) தொகு

சிற்றேட்டைப் பயன்படுத்துவது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்

மொழிபெயர்ப்புகள்: தொகு

Brochure

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றேடு&oldid=1911437" இலிருந்து மீள்விக்கப்பட்டது