சிலந்தி நாயகம்

விளக்கம் தொகு

  1. தரையில் படரும் சிறுசெடிவகை
  2. வெடித்துச் சிதரும் கனிகளையுடையது
  3. இலை, பூ, பிஞ்சு மருத்துவப்பயனுடையது

வேறு பெயர் தொகு

  1. வெடிக்காய்செடி
  2. தாவரவியல் பெயர்-Dipteracanthus prostratus
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலந்தி_நாயகம்&oldid=1900478" இலிருந்து மீள்விக்கப்பட்டது