சிலை (பெ)

  1. சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம்
சிலை:
Statue of Liberty, New York City, USA
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(வி)

  1. சத்தம்/இரைச்சல் எழுப்பு
மொழிபெயர்ப்புகள்

(ஆண்)

  1. statue
  2. make noise

(இலக்கியப் பயன்பாடு)

  • எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை (பெரும்பாணாற்றுப்படை)
  1. [பூபோல இதழ் விரித்து பொன்னான உடல் எடுத்து தேர்போல வந்த பெண்ணே சிலை போல நின்ற பெண்ணே]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலை&oldid=1908200" இலிருந்து மீள்விக்கப்பட்டது