சில்லாடை
சில்லாடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சில்லாட்டை
- பன்னாடை (வட்டார வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தென்னை (பனை) மரத்தின் மட்டையின் அடிப்பகுதியில் உள்ள நார்ப்பின்னல்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சில்லாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற