சீதக்காதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சீதக்காதி, பெயர்ச்சொல்.
- 17-ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வசித்த வரும் புலவர்களைப் பெரிதும் போற்றிவந்தவருமாகிய ஒரு முகம்மதியச் செல்வர் (இராமநாதபுர பயன்பாட்டுக் குறிப்பேடு) 228.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Syed Kadir, a Muhammadan nobleman of Kīḻakkarai near Ramnad and a great patron of learning, 17th century
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +