சீனக்காரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சீனக்காரம், பெயர்ச்சொல்.
- (சீனம்+காரம்)
- படிக்காரம் (பதார்த்த. 1105.)
- சீனக்காரம், படிக்காரம் என்னும் பெயரில் வெகுவாக அறியப்படுகிறது...இதொரு வேதியியல் பொருள்..சீனக்காரத்தில் பலவகைகள் உள்ளன...இவை முக்கியமாக தொழிற்பொருள்களை உருவாக்குவதில் பெரிதும் பயன்படுகின்றன...உடம்பை நிருவகிப்பதிலும், உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாதவாறு காப்பதிலும் மற்றும் மருத்துவத்திலும் பயனாகிறது...முகச்சவரம் செய்துக்கொள்ளும்போது முகத்திலேற்படும் சிறு சிராய்ப்புகள் நச்சுத்தன்மை அடையாதவாறு சீனக்காரத்தால் தேய்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது...இன்னும் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +