சீரற்ற காந்தப் புலம்

தமிழ்

தொகு
 
சீரற்ற காந்தப் புலம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சீரற்ற காந்தப் புலம், பெயர்ச்சொல்.
  1. ஒரு இடத்தில் உள்ள வெவ்வேறு புள்ளிகளில் காந்தத் தூண்டலின் எண்மதிப்பும், திசையும் மாறுபட்டால். காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். சட்டக் காந்தத்தினால் ஏற்படும் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். இது குவியும் அல்லது விரிவடையும் காந்த விசைக் கோடுகளால் குறிக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. non uniform magnetic field
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரற்ற_காந்தப்_புலம்&oldid=1397737" இலிருந்து மீள்விக்கப்பட்டது