சீருடைப் படி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகுசீருடைப் படி, .
- ஊழியர்களுக்கு சீருடையை நிர்வாகிக்கத் தரப்படும் பணத்தொகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- clothing allowance
விளக்கம்
தொகு- அரசு/நிறுவன ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சீருடையை அவர்கள் தோய்த்து, தேய்த்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளச் செலவிடும் செலவை ஈடுக்கட்டத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட மாதாந்திர பணத்தொகை.