சீவனோபாயம்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சீவனோபாயம், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- பிழைக்கும்வழி(ஆதாரம்)
- பிழைக்க பொருள்தரும் மூலம்.
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- means of livelihood
விளக்கம் தொகு
- பிறமொழிச்சொல்...வடமொழி...ஜீவனம்+உபாயம்=ஜீவனோபாயம்=சீவனோபாயம்..ஒருவர் பொருளீட்டி சம்பாதித்து உயிர்வாழ ஆதாரமான தொழில், வியாபாரம், விவசாயம், உத்தியோகம் முதலிய துறைகளை சீவனோபாயம் எனக்குறிப்பிடுவர்.
பயன்பாடு தொகு
- தமிழ்நாட்டில் கிராமங்களிலும் வட்டி வியாபாரத்தை 'சீவனோபாயமாகக் கொண்டவர்கள் உள்ளனர்...தங்களிடமுள்ள பணத்தை வட்டிக்குக் கடன் கொடுத்து, அப்படி வரும் வட்டிக்காசை செலவழித்தே வாழ்நாளெல்லாம் சுகமாக இருந்துவிடுகிறார்கள்...