சுக்குருவி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சுக்குருவி, பெயர்ச்சொல்.
  1. குருவியைக் கூப்பிடுஞ்சொல்
    (எ. கா.) லோகத்தில் பிள்ளைகளை அழுகை மருட்டுகைக்காக அக்காக்காய் சுக்குருவி சந்திரா வா என்றாற்போலே சொல்லுகிற லோகோக்தி வ்யாஜத்தாலே (திவ். பெரி யாழ். 2, 5, ப்ர. பக். 332)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An expr. used in calling small birds



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்குருவி&oldid=1258818" இலிருந்து மீள்விக்கப்பட்டது