தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுணங்கன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நாய் போலத் திரிபவன்
  2. இழிந்தோன்

மொழிபெயர்ப்பு தொகு

ஆங்கிலம்

  1. one who wanders about as street dog,
  2. loafer
  3. mean person.

விளக்கம் தொகு

  • உடற்தகுதி இருந்தும், வேலைவெட்டிக்குப் போகாமல், தனியாகவோ, மற்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்தோ, எந்தவிதமான இலக்கும் இல்லாமல், தெரு நாயைப்போல், ஊர் சுற்றித் திரிபவனுக்கு சுணங்கன் என்றுப் பெயர்...சமூகத்தால் இழிந்தவனாக நோக்கப்படுபவன்...


( மொழிகள் )

சான்றுகள் ---சுணங்கன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணங்கன்&oldid=1232299" இலிருந்து மீள்விக்கப்பட்டது