தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுணங்கறை, .

பொருள்

தொகு
  1. புணர்ச்சி
  2. உடலுறவு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. sexual intercourse
  2. sexual union

விளக்கம்

தொகு
  • ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இனவிருத்திக்காகவும், உடல் இன்பத்திற்காகவும் உடலோடு உடல் இணைந்து சுகத்தை அனுபவிக்கும் புணர்ச்சிச் செயலைக் குறிக்க உள்ள அநேக சொற்களில் ஒரு பழந்தமிழ்ச் சொல்...



( மொழிகள் )

சான்றுகள் ---சுணங்கறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணங்கறை&oldid=1283462" இலிருந்து மீள்விக்கப்பட்டது