சுண்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சுண்டுதல், வினைச்சொல்.
- நீர் முதலியன வற்றுதல்
- குன்றிப்போதல்
- நாணயம் முதலியவற்றைத் தெறித்தல்
- நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல்
- வேகவைத்தல்
- வயிறு இழுத்துப்பிடித்தல்
- நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல்
- இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +