சுத்திபத்திரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சுத்திபத்திரம், பெயர்ச்சொல்.
- குற்றவாளி யல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழி நீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம் (சுக்கிர. 94.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Document showing either that the accused is innocent or has been expiated by the performance of prāya-c-cittam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +