தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சுத்தை, பெயர்ச்சொல்.
  1. தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி
    (எ. கா.) ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசி பு. கால.19)
  2. சுத்தமுள்ளவன் (சி. சி. 1, 19. சிவாக்.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi
  2. Pure, spotless woman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுத்தை&oldid=1258885" இலிருந்து மீள்விக்கப்பட்டது