சுந்தர வனம், .
'சுந்தர்' என்றால் 'அழகிய' என்று பொருள். 'வன்' (வனம்) என்றால் காடு என்று பொருள். சுந்தர வனம் என்பது கங்கைக்கரையில் உள்ள அழகிய காடுகளைக் குறிக்கும்.