சுராசிக்கு

ஒலிப்பு

பெயர்ச்சொல் தொகு

சுராசிக்கு

  1. 199.6 தொடக்கம் 145.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். சுராசிக்கு காலம் மெசோசொயிக் ஊழியின் இரண்டாவது காலப்பகுதியாகும். சுராசிக்கு காலத்துக்கு முன்னர் டிராசிக்கு காலமும் பின்னதாக கிரிடேசியசுக் காலமும் காணப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுராசிக்கு&oldid=1059267" இலிருந்து மீள்விக்கப்பட்டது