சுருதி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சுருதி, பெயர்ச்சொல்.
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
சுதி. சுருதம். இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச் சுரம் | pitch; division of the octave, quarter tone or interval, of which there are 22, four constituting major tone, three minor and two semi-tone |
ஒலி | sound |
புகழ் | fame |
வதந்தி | rumour |
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +