- கருங்காலி வகை மரம் / அதன் பூ (Ceylon ebony) , Diospyros ebenum; ஆச்சாவகை. எரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்சிப். 66) [1]
- சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்.[2][3]
- காய்ந்து போன சிறு குச்சிகள்[2]