சுழலிருக்கை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Old_revolving_office_chair_%282%29.jpg/150px-Old_revolving_office_chair_%282%29.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Old_revolving_office_chair_%281%29.jpg/150px-Old_revolving_office_chair_%281%29.jpg)
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுழலிருக்கை, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- சுழல்கின்ற இருக்கை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- revolving chair
விளக்கம்
தொகுசுழலும் + இருக்கை = சுழலிருக்கை...உட்கார்ந்த நிலையிலிருந்தே வேண்டும் திசையில் திரும்பி செயலாற்றுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட ஓர் இருக்கை...இதில் அமர்ந்து, இருக்கையைவிட்டு எழாமல், வட்டம் போட்டாற்போலச் சுழன்று, வேலை செய்ய முடியும்...அலுவலக ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சௌகரியமான ஒரு சாதனம்...பலவித தோற்றங்களில் கிடைக்கின்றன...