சுழல் கதவு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சுழல் கதவு, பெயர்ச்சொல்.
- சுழலும் கதவு
- கதவின் வகைகளுள் ஒன்று
- உள்நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கதவு அமைப்பு
விளக்கம்
தொகு- இக்கதவில் நடுவில் இரும்பிலான ஒரு அச்சு/தண்டுப்பகுதி காணப்படும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- revolving door
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +