ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுழியன், பெயர்ச்சொல்.

  1. வஞ்சகன்
  2. புத்திசாலி
  3. கோபி
  4. கொடிய குறும்பன்
  5. சுழல்காற்று, சித்திரைச்சுழியன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. cunning schemer, deceitful person
  2. intelligent person (Loc.)
  3. irritable man
  4. wicked, mischievous man (Loc)
  5. whirlwind
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---சுழியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழியன்&oldid=1177391" இலிருந்து மீள்விக்கப்பட்டது