சூரியவாஸ்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- சூரியவாஸ்து, பெயர்ச்சொல்.
- கிழக்கு மேற்காக நீண்டிருக்கும் வீடு (சிற்பரத். 16.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- House whose measurement east to west is longer than that of south to north
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +