சூரைப்பழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Zizyphus Oenoplia...(தாவரவியல் பெயர்)/
- Ziziphus oenoplia...(தாவரவியல் பெயர்)
சூரைப்பழம், .
பொருள்
தொகு- ஒருவகைப் பழம்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- jackal jujube
- wild jujube
விளக்கம்
தொகு- இந்திய உபகண்டம், சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்த்திரேலியா பகுதிகளின் வெப்ப, மிதவெப்பப் பிரதேசங்களில் மிகுந்துக் காணப்படும் ஒரு தாவர இனம்...
- இது காரைப்பழத்தின் ஓர் இனம்...சாதாரணமாக உண்ணப்படக்கூடியது...அதிமந்தம், கபதோஷம், குடல்நோய் இவை உண்டாகும்...உடம்புக்கு மிகக் குளிர்ச்சியைத் தரும்...தீபனத்தை மந்தப்படுத்தி கபத்தை உண்டாக்கும்...
தமிழ்ஆதாரங்கள்...[1]