சூறைக்குருவி

பெயர்ச்சொல்

சூறைக்குருவி
சோளப்பட்சிகள்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  • சோளப்பட்சி; சோளக்குருவி.
மொழிபெயர்ப்புகள்
  1. rosy starling ஆங்கிலம்
  2. Sturnus roseus.
விளக்கம்
  • கிழக்கு ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்து இந்தியாவிற்கு வலசை போகும், மரக்கிளைகளை வந்தடையும் பாசரிபாம்சு வகைப் பறவை; பெருந்திரள்களாக சோளக்காட்டை வந்தடைந்து சூறையாடுவதால் சூறைக்குருவி, சோளப்பட்சி ஆகிய பெயர்களைப் பெற்றது.

ஆதாரங்கள் ---சூறைக்குருவி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூறைக்குருவி&oldid=1097481" இலிருந்து மீள்விக்கப்பட்டது