சூழ்நிலைத்தொகுப்பு
சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத்தொகுப்பு
இச்சொல்லின் பொருள் -பூமியிலுள்ள உயிருள்ளவைகளும்,உயிரற்றவைகளும் அடங்கியத்தொகுப்பு. இச்சொல்லின் தோற்றம்-1935ல்,டான்ஸ்லி (A.G.Tansley), முதன்முதலாக இப்பெயரிட்டார்.