செங்கரும்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Saccharum Officinarum...(தாவரவியல் பெயர்)
செங்கரும்பு, .
பொருள்
தொகு- சிவந்த நிறக் கரும்பு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sugarcane red
விளக்கம்
தொகு- சர்க்கரைத் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கரும்பு...சர்க்கரை தவிர வெல்லம், கற்கண்டு போன்ற அநேக இனிப்புப் பொருள்கள் தயாரிக்கப் பயனாகிறது...ரம் என்னும் மது தயாரிக்கவும், பானமாக சாற்றைக் குடிக்கவும் பயனாகிறது...
மருத்துவம்
தொகு- கரும்பைத் துண்டுதுண்டாக வெட்டிக் கும்பி அனலில் செருகி கொஞ்சம் வெந்தபிறகு அம்மியில் நன்றாக நசுக்கி பிழிந்து எடுத்த சாற்றை வடிக்கட்டிக் குடிக்க வாய்குமட்டல், விக்கல் ஆகிய பித்த நோய்கள் போகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---செங்கரும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி