செங்கால் நாரை

செங்கால் நாரை

பொருள்

தொகு
  1. செங்கால் நாரை, நீர் இறங்கு பறவை ஆகும்.

விளக்கம்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  1. இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது.
  2. இதன் உயரம் 100-இலிருந்து 115 செ.மீ வரை இருக்கும்.

சத்தி முத்த புலவர் பாடிய நாராய் நாராய் செங்கால் நாராய் எனத் தொடங்கும் பாடலில் இந்நாரை வலசை வருவது குறிப்பிடப்படுகிறது


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • விலங்கியல் பெயர்
  1. Ciconia ciconia
  • ஆங்கிலம்
  1. White stork
"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கால்_நாரை&oldid=1934899" இலிருந்து மீள்விக்கப்பட்டது