செங்கிழங்கு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
செங்கிழங்கு(பெ)
பொருள்
தொகு- இனிப்புச்சுவையுள்ள கிழங்கு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்:
- beta vulgaris...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
தொகு- செங் + கிழங்கு = செங்கிழங்கு....இது சர்க்கரைத் தயாரிக்கப் பயன்படும் கிழங்கு...இதன் மேற்தோலை நீக்கிவிட்டுத் துண்டுகளாக அரிந்து பொரியல், கூட்டு முதலான உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன...இலைகளையும் பருப்பு சேர்த்து சமைத்து உண்பர்...மேற்தோல் நீக்கி, துருவலாகச் சீவி அரைத்து, சர்க்கரை, விலங்குநெய் சேர்த்து அல்வா என்னும் இனிப்பையும் செய்வர்.
- ஆதாரம்...[1]