தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த சாதி செங்குந்தர் என்றால் செந்நிறமான குந்தத்தை ( ஈட்டியை ) உடையவர் என்றுபொருள்.இம்மக்கள் கைக்கோளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். கைக்கோளர் என்றால் வலிமையான கைகளை உடையவர் என்றுபொருள்.