செங்கொடுவேரி

செங்கொடுவேரி (பெ)

செங்கொடிவேலி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சிவப்பு அல்லது செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறப் பூக்கள் கொண்ட பனிக்காலத்தில் மலரும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படும் கொடி / அதன் பூ ( Plumbago rosea )
  • அக்கினி என்றழைக்கப்படும் மலர்; கமலாக்கினி, காடாக்கினி, தீபாக் கினி ஆகிய வகைகள் ஆயுர்வேததில் கூறப்படுகின்றன.[1]

பிற பெயர்கள்

தொகு
  • செங்கொடிவேலி; அக்கினி; சித்திரமூலம்;[2]

தகவலாதாரங்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கொடுவேரி&oldid=1245410" இலிருந்து மீள்விக்கப்பட்டது