தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செட்டு, .

பொருள்

தொகு
  1. சிக்கனம்
  2. தேவையற்ற செலவு செய்யாமை.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. thrift
  2. frugality
  3. parsimony

விளக்கம்

தொகு
  • இந்தச்செலவு இப்போது தேவைதானா என்று யோசித்து அதிலும் எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைத்து செலவிடுவது செட்டாக இருப்பதாகும்... உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பதும், தேவைக்குமேல் சற்றும் எந்தப்பொருளையும் வாங்காமலிருப்பதும் செட்டாக இருப்பதின் அம்சங்களாகும்.

பயன்பாடு

தொகு
  • அவர்கள் வீட்டில் எல்லாருமே மகா செட்டு. நீ கொண்டுபோகும் ஒரு சாமானும் அவர்களுக்குத் தேவையிருக்காது. ஒன்றும் வாங்கமாட்டார்கள்... வீணாக அலையாதே.


( மொழிகள் )

சான்றுகள் ---செட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செட்டு&oldid=1221485" இலிருந்து மீள்விக்கப்பட்டது