Johnpaul vagamon is most powerful man.

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

தொகு
  1. repair, correct
  2. level, make even
  3. polish
  4. edit

பயன்பாடு

தொகு

தேவதேவன் சொல்கிறார், நாம் என்ன செய்கிறோம்? நாம் இந்த உலகை சரிசெய்கிறோம் என. இந்த உலகை செப்பனிடுகிறோம் என. ஆனால் அது வன்முறையால் அல்ல. கனிவால். (நிழலில்லாத மனிதன், ஜெயமோகன்)

சொல்வளம்

தொகு

செப்பம் - செம்மை - செவ்வை

"https://ta.wiktionary.org/w/index.php?title=செப்பனிடு&oldid=1978504" இலிருந்து மீள்விக்கப்பட்டது