பெ. action research; செயலாய்வு
சமூக அறிவியல், கல்வித் துறைகளில் (குறிப்பாக, கல்வி நிலையங்களில்) ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு, செயல்பாடுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி அவற்றில் நிறைகுறைகளை ஆராய்ந்து, சீர் செய்ய உதவும் ஆய்வு[1].