செருவிளை
செருவிளை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகை
- வெள்ளைக்காக்கணம்என்றும்,
- கரிசண்ணி என்றும் அழைக்கப்படுகின்ற பூவும் இதுவே.
- குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெறும் பூக்களில் இதுவும் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- White flowered mussel-shell creeper
{ஆதாரங்கள்} ---> ENVIS - FRLHT [1] DDSA பதிப்பு