செல்லாக்காசு

செல்லாக்காசு
செல்லாக்காசு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செல்லாக்காசு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. புழக்கத்தில் இல்லாத, சட்டப்படி மதிப்பிழந்த காசு (நாணயம்)
  2. சொல் பேச்சு எடுபடாத நபர்.
  3. ஒரு மருந்துப்பச்சிலை வகை.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. illegal and invalid coin
  2. a person whose words are ignored and not taken care of.
  3. a medicinal herb

விளக்கம் தொகு

  1. மக்கள் பயன்பாட்டிலிருந்து நீங்கிய, எந்தப் பொருளையும் இதைக்கொடுத்து விலைக்கு வாங்கமுடியாத நிலையுள்ள காசுகள்...
  2. மதிப்பு, மரியாதை, கவனம் அளிக்கப்படாத ஒருவர்...

பயன்பாடு தொகு

  1. இருபத்துஐந்து காசு நாணயங்கள் செல்லாது என இந்திய அரசாங்கம் அறிவித்து நீண்ட நாட்களாயிற்று !
  2. செந்திலை இந்த வேலைக்குக் கூட அழைத்துப் போகாதே... அவன் ஒரு செல்லாக்காசு... நடுவில் அவன் எதாவது பேசினால், நடக்கும் காரியம் கூட குட்டிச்சுவராகிவிடும் !!!


( மொழிகள் )

சான்றுகள் ---செல்லாக்காசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்லாக்காசு&oldid=1892218" இலிருந்து மீள்விக்கப்பட்டது