செவ்வாழை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
செவ்வாழை, .
பொருள்
தொகு- பீதகதலி
- ஒரு சிவப்பு நிற வாழை வகை)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a variety of banana with red outer skin.
விளக்கம்
தொகு- செம்-மை + வாழை = செவ்வாழை...ஒரு வாழைவகை...சிவப்பு நிறமுள்ள மேற்தோலையுடைய வாழையினம்...நல்ல மணமும், இனிப்புச் சுவையும் உள்ளது...மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குலைக்கு அறுபதிலிருந்து நூற்றுஇருபது பழங்களைக் கொடுக்கும்...செவ்வாழைப்பழம் அக்கினிமந்தத்தையும், விந்து, சரீரம் முதலியவைகளுக்குப் பலத்தையும் கொடுக்கும்...வாதரோகிகளுக்கு உதவாது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---செவ்வாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி