சேப்பம்மட்டை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சேப்பம்மட்டை, .
பொருள்
தொகு- சேப்பங்கிழங்குச் செடியின் இலை (கீரை)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- leaves of colocasia plant.
விளக்கம்
தொகு- சேப்பங்கிழங்குச்செடியின் காம்போடுக்கூடிய இலை(கீரை)...இந்தச்செடியின் காம்புகள் மட்டைகளைப்போன்று தடித்திருக்கும்...அவைகளை நாரெடுத்து இலைகளொடு நறுக்கி, துவரம் பருப்பு, புளி நீர் சேர்த்து மசியலாகச் சமைத்து உண்பார்கள்...இதை உண்பதால் அறியாமல் உணவின் வழியாக வயிற்றில் சேர்ந்த மயிர்களை மலத்தின் மூலம் வெளியேற்றிவிடும் என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேப்பம்மட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி