தமிழ் தொகு

 
சேர் கோணம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சேர் கோணம், பெயர்ச்சொல்.
  1. நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு திண்மப் பொருளுடன் தொடர்பு கொண்டால், தொடுபுள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடுகோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோணம் சேர்கோணம் எனப்படும்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. angle of contact
"https://ta.wiktionary.org/w/index.php?title=சேர்_கோணம்&oldid=1395872" இலிருந்து மீள்விக்கப்பட்டது